பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் Expert/
Specialist பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://www.bemlindia.in/Current_job.aspx

இணையதளம் : https://www.bemlindia.in/

முகவரி : MANAGER (HR),
BEML LIMITED
Recruitment Cell,
BEML Soudha,
No.23/1, 4th Main Road,
S.R Nagar, Bangalore -560027

கடைசி தேதி : 19-11-2020

பணி : Expert/Specialist

கல்வித்தகுதி :  MBA, MSW, Degree, Post Graduate

 வயது வரம்பு : 62 வயது

மின்னஞ்சல் :  recruitement@beml.co.in

தொலைபேசி எண் : 080 – 22963279

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

பரத் டைனமிக் நிறுவனத்தில் (BDL) தொழில் பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு