தமிழ் நாடு அரசின் சமூக நலத்துறையின்மூலம் செயல்படுத்தவிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில்(One Stop Centre) பணிபுரிய பல்வேறு பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப் பட்டுள்ளன
பணி | வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் & பாது காவலர் |
கடைசி தேதி | 31-01-2022 |
முகவரி | மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர், 6வது தளம், ஈரோடு – 642011 |
தொலைபேசி எண் | 0424-2261405 |
காலியிடங்கள் | 7 |
கல்வித்தகுதி | சமூக பட்டப்படிப்பு /முதுகலை பட்டம் |
சம்பளம் | ரூ. 6,400/- முதல் ரூ.15,000/- வரை |
பணியிடம் | ஈரோடு |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்முறை |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |