ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ‘இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்(ஆண் பணியாளர் மட்டும்) / சுகாதார ஆய்வாளர் ‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
பணி | இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்(ஆண்) / சுகாதார ஆய்வாளர் |
கடைசி தேதி | 15-12-2021 |
காலியிடங்கள் | இடைநிலை சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் – 123, பல்நோக்கு சுகாதார பணியாளர் – 65 |
முகவரி | நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு – 638 012 |
தொலைபேசி எண் | 0424-243102 |
கல்வித்தகுதி | இடைநிலை சுகாதார பணியாளர் : செவிலியர் பட்டய படிப்பு (DGNM)/ இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) பல்நோக்கு சுகாதார பணியாளர் : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றித்தல் வேண்டும் |
வயது | 50 வயது வரை |
பணியிடம் | ஈரோடு |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |
அறிவிப்பு | இணைப்பு1 & இணைப்பு 2 |
இனைதளம் | இணைப்பு |