மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் ‘Field Worker & Project Associate’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிField Worker & Project Associate
முகவரி75, சாந்தோம் நெடுஞ்சாலை,
RA புரம், MRC நகர்,
சென்னை, தமிழ்நாடு–600028.
மின்னஞ்சல்Deboral.vimala@icar.gov.in
கடைசி தேதி07-03-2022
காலியிடங்கள்2
கல்வித்தகுதிபட்டதாரி
வயதுஆண் – 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
பெண் – 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
சம்பளம் ரூ . 18,000/- முதல் ரூ . 31,000/- வரை
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்பு & விண்ணப்ப படிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு