ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் ‘பல்வேறு ’ பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன
பணி | தலைவர் மற்றும் உறுப்பினர்கள் |
கடைசி தேதி | 10-02-2022 |
முகவரி | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, அண்ணாசாலை, சர்க்யூட் ஹவுஸ் எதிரில், வேலூர்- 632001. |
தொலைபேசி எண் | 0424 – 2225010 |
காலியிடங்கள் | பல்வேறு |
வயது | 35 – 65 ஆண்டுகள் |
கல்வித்தகுதி | குழந்தை உளவியல் (அல்லது) மனநலம் (அல்லது) சமூகவியல் (அல்லது) சட்டம் (அல்லது) மனித வளர்ச்சியில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் |
பணியிடம் | ஈரோடு |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறை |
அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |