இந்து சமய அறநிலை துறை, அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரத்தில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்டுள்ளன

பணிதட்டச்சர், டிக்கெட் விற்பனையாளர், தூர்வை மற்றும் துப்புரவுப் பணியாளர்
கடைசி தேதி23-02-2022
முகவரிஇணை ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்
இராமேசுவரம் – 623526.
ராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி எண்04573221223
காலியிடங்கள்66
கல்வித்தகுதி10ம் வகுப்பு, தமிழில் எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்
சம்பளம் ரூ. 10,000 முதல் Rs.58,600/- வரை
வயது18 முதல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
பணியிடம்இராமேசுவரம்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்முறை
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு