இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் Technical Assistant & Technical Manager’ பணிக்கான விண்ணப்பம் வெளியிட்டுள்ளது
பணி : Technical Assistant & Technical Manager
கடைசி தேதி : 19-10-2021
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
முகவரி : Recruitment Section, Indira Gandhi National Open University, Maidan Garhi, New Delhi – 110068
தொலைபேசி எண் : 011-29571713
மின்னஞ்சல் : helpdeskrectt@ignou.ac.in.
கல்வித்தகுதி :
Technical Assistant : witMCA / B.Tech (CS / IT) / B.E. (CS / IT) / M.Sc. in CS / IT (OR) BCA / B.Sc. (Multimedia) / B.Voc (Multimedia) / B.A. (Multimedia) 55% மதிப்பெண்களுடன், குறைந்தது 3 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
Technical Manager : MCA / B.Tech (CS / IT) / M.Sc. (CS / IT) 55% மதிப்பெண்களுடன், குறைந்தது 4 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம் :
Technical Assistant : Rs.9300-34800 (Level 8)
Technical Manager : Rs.15600-39100 (Level 10)
வயது :
Technical Assistant : 37 ஆண்டுகள்
Technical Manager : 42 ஆண்டுகள்
பணியிடம் : புதுடெல்லி
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு & நேர்காணல்
வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய