கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17.55 % வீழ்ச்சியடைந்துள்ளது..
இது பங்களாதேஷ் taka அடைந்த 10.2% வீழ்ச்சியை காட்டிலும்., இந்தோனேஷிய rupiah அடைந்த 8.2% காட்டிலும் மிக மோசமானது
இதே ஐந்து வருட காலகட்டத்தில் சீனாவின் yuan டாலருக்கு எதிராக +8.54 % வளர்ச்சி அடைந்துள்ளது..
மலேசியாவின் ringgit டாலருக்கு எதிராக +5.8 % வளர்ச்சி அடைந்துள்ளது. தாய்லாந்தின் Bhat டாலருக்கு எதிராக +5.7 % வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன்மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு ஆசியாவில் அடைந்த மிகவும் மோசமான வீழ்ச்சி எந்த ஆசிய நாடும் சந்திக்காத வீழ்ச்சி என்பது நிரூபணமாகியுள்ளது ..
இந்திய ரூபாய் இப்படிப்பட்ட மோசமான வீழ்ச்சியை சந்தித்த காரணம் என்ன.. தேசிய பங்குச் சந்தை என்எஸ்இ ஊழல் (#nsescam), சித்ரா ராமகிருஷ்ணா (#ChitraRamakrishna) 5 லட்சம் கோடிகள் ஊழல் என்கிறார்கள்..
ரஃபேல் ஊழல் (#rafalescam) 55000 கோடிகள் ஊழல் என்கிறார்கள்..
பிஎம்கேர்ஸ் ஊழல் (#pmcares) ஒரு லட்சம் கோடிகள் ஊழல் என்கிறார்கள்..
#npabank scam 2 லட்சம் கோடிகள் ஊழல் என்கிறார்கள்..
#petrolscam 1.3 லட்சம் கோடிகள் ஊழல் என்கிறார்கள்..
அதானி துறைமுகத்தில் பிடிபட்ட 22000 கோடிகள் மதிப்புள்ள போதை பொருட்கள் மாயமான ஊழல் என்கிறார்கள்..அதானிadani துறைமுகத்தில் பிடிபட்ட 22000 கோடிகள் மதிப்புள்ள போதை பொருட்கள் மாயமான ஊழல் என்கிறார்கள்..
மோடி ஒன்றிய அரசால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படியாக 15 லட்சம் கோடி வரை உள்நாட்டில் புழங்காமல் இந்திய ரூபாயின் பணம் வெளிநாட்டுக்கு சென்றதால் தான், ரூபாயின் மதிப்பு இப்படிப்பட்ட மோசமான வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கும் என சர்வதேச பொருளாதார international money circulation கோட்பாடு சொல்வதை நாம் புறந்தள்ளிவிட முடியாது..
ஆதலால் மோடி ஒன்றிய அரசை கண்ணை நேராக உற்றுப்பார்த்து இரண்டே இரண்டு கேள்விகள் கேட்கும் உரிமை வரி கட்டும் நமக்கு என்றும் உள்ளது தானே..
🐝 வரலாறு காணாத விதமாக உங்களது ஆட்சியில் ஏன் எங்கள் இந்திய தேச ரூபாயின் மதிப்பை 17.55% விழ செய்தீர்கள் மிஸ்டர் மோடி..