இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி : ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant)

முகவரி : இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM), மேலக்கோட்டையூர், off  வண்டலூர்-கேளம்பாக்கம் ரோடு,   சென்னை-600127

கடைசி  தேதி :  30-04-2021

தொலைபேசி எண் : 044-27476393 / 044-27476325

மின்னஞ்சல் : sricce@iiitdm.ac.in / vtmallina@iiitdm.ac.in

பணியிடம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு

சம்பளம் : ரூ.15,000/- 

கல்வித்தகுதி :  முதல் வகுப்பு B.Tech மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது உற்பத்தியில் பொறியியல் அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் அல்லது வேறு ஏதேனும் சமமானவை

வயது வரம்பு :  28 வயது வரை 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில்(ISI) வேலைவாய்ப்பு-2021