இந்திய இராணுவதத்தில் (Indian Army) ‘Technical Entry Scheme‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணி | Technical Entry Scheme‘ |
கடைசி தேதி | 23-02-2022 |
முகவரி | Officers Training Academy, Chennai- 600616, Tamil Nadu |
காலியிடங்கள் | 90 |
கல்வித்தகுதி | 10 + 2 , JEE (மெயின்) 2021 இல் தேர்வு எழுதியிருக்க வேண்டும். |
வயது | 16 1/2 முதல் 19 1/2 வயதுக்குள் இருத்தல் வேண்டும் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அறிவிப்பு | இணைப்பு |
இனைதளம் | இணைப்பு |