ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிமேலாளர் மற்றும் தரவு நுழைவு ஆபரேட்டர்
கடைசி தேதி21-02-2022
முகவரிஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்)
ஜிப்மர் வளாகம் ரோடு, கோரிமேடு,பிரியதர்ஷினி நகர், புதுச்சேரி – 605006
காலியிடங்கள்மேலாளர் : 1
தரவு நுழைவு ஆபரேட்டர் : 1
கல்வித்தகுதிமேலாளர் : வாழ்க்கை அறிவியலில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு
இணையான படிப்பு
தரவு நுழைவு ஆபரேட்டர் : B.Com
வயதுமேலாளர் : 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
தரவு நுழைவு ஆபரேட்டர் : 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
சம்பளம்மேலாளர் : ரூ.50,000/-
தரவு நுழைவு ஆபரேட்டர் : ரூ25,000/-
பணியிடம்புதுச்சேரி
அறிவிப்புஇணைப்பு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
இனைதளம்இணைப்பு