பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .
பணி மற்றும் காலியிடங்கள்: Technician Apprenticeship Training, Trade Apprenticeship Traning – 441
பயிற்சி காலம்: 12 மாதங்கள்
பயிற்சி இடங்கள்: Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Assam, Bihar, Jharkhand, Manipur, Mizoram, Nagaland, Odisha, Sikkim, Tripura & West Bengal
பயிற்சி அளிக்கப்பட உள்ள துறைகள்: Electrical, Instrumentation, Civil, Electrical & Electronics, Electronics, Mechanical, Fitter, Machinist, Instrument Mechanic, Accountant, Electrician
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 3 வருட டிப்ளமோ / 2 வருட ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Accountant பணிக்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.10.2018 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.11.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2018
விண்ணப்பிக்கும் முறை: INDIAN OIL என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.