தேசிய காசநோய் ஆராய்ச்சி (National Institute for Research in Tuberculosis – NIRT) நிறுவனத்தில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிProject Technical Assistant (Lab), Project Assistant ( Statistical Assistant), Project Data Entry Operator (Grade B)
நேர்கானல் தேதி01-03-2022
நேர்கானல் முகவரிதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்,
எண்.1, மேயர் சத்தியமூர்த்தி சாலை, சேத்துபட்டு , சென்னை: 600031
காலியிடங்கள்3
கல்வித்தகுதிபட்டதாரி / முதுகலை பட்டம் / மெட்ரிகுலேஷன்
வயது28 – 30 ஆண்டுகள்
சம்பளம்ரூ.18,000/- முதல் ரூ.31,000/- வரை
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்முறை
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு