பிரபல டிவி சானல் news7tamil அதிபரும் , வி.வி. மினரல் தொழில் நிறுவனத்தின் முதலாளியுமான வைகுண்டராஜன் அவரிகளுக்கு   சொந்தமான இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான 30 வங்கிக்கணக்குகள் மற்றும் 24 வங்கி லாக்கர்களை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

வி.வி.மினரல்ஸ் அலுவலகங்களில் ரெய்டு பிண்ணணி என்ன