சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவதற்கான இணையதளம் : https://sivaganga.nic.in/notice_category/recruitment/

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அஞ்சலக முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது), மாவட் ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12-10-2020 மாலை 5.45 வரை

பணி : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 45

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BC/MBC/DNC- 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் .
SC/SCA/ST மற்றும் ஆதரவற்ற விதவை – 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முன்னாள் இராணுவத்தினர் -வயது வரம்பு இல்லை

தேர்வு நடைமுறை : தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

அண்ணா பல்கலைகழக வளாகத்தில் வேலைவாய்ப்பு