அண்ணா பல்கலைகழக வளாகத்தில் வேலைவாய்ப்பு

பேராசிரியா் மற்றும் அலுவலக உதவியாளா் உள்பட 300-க்கும் மேற்பட்ட பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை அண்ணா பல்கலைகழக வளாகம் வெளியிட்டுள்ளது ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://aurecruitment.annauniv.edu/ ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.10.2020 (17.30 Hrs. IST) ரிஜிஸ்டர் போஸ்ட்(ஒப்புதல்) அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலம் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் பதிவாளர், அண்ணா பல்கலைகழகம், சென்னை – 600 025 ரிஜிஸ்டர் போஸ்ட் (ஒப்புதல்) அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : … Continue reading அண்ணா பல்கலைகழக வளாகத்தில் வேலைவாய்ப்பு