அமர்வு நீதிமன்றம் பெண்கள்

மிரட்டி வாக்குமூலம் நிர்மலா தேவி கதறி பகீர் பேட்டி

தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என நிர்மலா தேவி புகார் தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு பேராசிரியை நிர்மலா தேவி பேட்டியளித்தார். அப்போது கண்ணீர் மல்க  தன்னிடம் சிபிசிஐடி மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க : நக்கீரன் கோபால் தேச துரோக வழக்கில் கைதுக்கு காரணமான கட்டுரை

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.