மாநில திட்டக்குழு நிறுவனத்தில ‘ Public Policy Consultants and Research Assistants பணியான பணியிடங்களை வெளியிடப்பட்டுள்ளன

பணி Public Policy Consultants and Research Assistants
கடைசி தேதி20-01-2022
முகவரி மாநில திட்டக்குழு,
“எழிலகம்” ,சேப்பாக்கம்,
சென்னை- 600 005.
காலியிடங்கள் Public Policy Consultants : 4
Research Assistants : 3
சம்பளம் Public Policy Consultants : ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/-
Research Assistants : ரூ.40,000/- முதல் ரூ.50,000/-
கல்வித்தகுதி Public Policy Consultants : பொறியாளர்கள், சட்டப் பட்டதாரிகள், சமூக அறிவியலில் முதுகலை பட்டம், குறிப்பாக பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், கணினி அறிவியல்
Research Assistants : சமூக அறிவியல், கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியலில் முதுகலை பட்டம்
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்பு & விண்ணப்பபடிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு