மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில்(CSIR) Project Associate, Project Assistant & Scientific Administative Assistant பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://www.clri.org/WriteReadData/Opportunity/1903140857_Notification-No.4-2020.pdf

இணையதளம் : https://www.clri.org/

மின்னஞ்சல் : recruit@clri.res.in

கடைசி தேதி : 23-12-2020

நேர்காணல் நடைபெறும் தேதி : 30-12-2020,  9.00 Am

பணி : Project Associate, Project Assistant, Scientific Administative Assistant

காலியிடங்கள் : 31

பணியிடம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் CSIR, அடையாறு சென்னை  – 600 020

கல்வித்தகுதி : M.E/ M.Tech/ B.E/ B.Tech/ M.Sc/ Bachelor Degree/ Diploma/BCA

வயது வரம்பு : 35 வயது 50 வயது வரை

சம்பளம் : ரூ. 18,000/- முதல் ரூ.35,000/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை :நேர்முகத் தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட்(AIATSL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு