ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட்(AIATSL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட்(AIATSL) நிறுவனத்தில் துணை முனைய மேலாளர் (Dy. Terminal Manager,), துணை மேலாளர்(Deputy Manager), அதிகாரி(Officer) & ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்(JR. Executive) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன  ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : http://www.airindia.in/writereaddata/Portal/career/913_1_Final-Advt-Dec-2020.pdf இணையதளம் : http://www.airindia.in/  மின்னஞ்சல் : hrhq.aiasl@airindia.in கடைசி தேதி : 28-12-2020 பணி : துணை முனைய மேலாளர் (Dy. Terminal Manager,), துணை மேலாளர்(Deputy Manager), அதிகாரி(Officer) & ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்(JR. Executive) … Continue reading ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட்(AIATSL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு