சமூகம் தேசியம்

போலிஸுக்கு மிரட்டல் விடுத்த ‘புல்லட்’ நாகராஜனை பிடிக்க தேனிக்கு தனிப்படை விரைவு

ormila

மதுரை மத்திய சிறை பெண் எஸ்.பிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி ‘புல்லட்’ நாகராஜனை பிடிக்க தனிப்படை போலீஸார் தேனிக்கு விரைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் ‘புல்லட்’ நாகராஜன். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் 2006-ல் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடல்நிலையின் காரணமாக இவர் தூக்க மாத்திரைகளை அதிகம் கேட்டு சாப்பிட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடந்த வாரம் சிறையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்த பெண் மருத்துவரிடம் தனக்கு அதிக தூக்க மாத்திரைகள் தரும்படி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த மருத்துவர் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர் மருத்துவரை தாக்க முற்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில், மதுரை மத்திய சிறை எஸ்பியான ஊர்மிளா, சிறை கமாண்டோக்களை அனுப்பி அவரை அடித்து உதைத்தாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு நன்னடத்தை விதியின் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்தவர் தனது தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த விஷயம் தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி புல்லட் நாகராஜன், மதுரை மத்திய சிறை எஸ்பியான ஊர்மிளா மற்றும் குறிப்பிட்ட மருத்துவருக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பேசினார்.

அதில் அவர் கூறிய விவரம் ” தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயிலே கிடையாது. இனிமே புதுசா கட்டினாத்தான் உண்டு மதுரை ஜெயிலைப் பொறுத்த வரை உனக்கு நிர்வாகத் திறமையே கிடையாது. அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சுருக்கியா…? உன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்திற்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கா?

உன்ன விட பெரிய ஆபிசர எல்லாம் நான் பாத்துருக்கேன். நீயெல்லாம் டி.என்.பி.எஸ்.சி எழுதி நேத்து வந்தவ. என் ஜெயில் அனுபவம் உன் வயசு. ஆனா யாரா இருந்தாலும் ஜெயில் கேட்ட விட்டு வெளிய வந்துதானே ஆகணும். நான் ஒன்னும் பண மாட்டேன். ஆனா பசங்க ஏதாச்சும் பண்ணுனா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. பொம்பளையாக இருக்கீங்க, திருந்துங்க.

இவ்வாறு அவர் அந்த மிரட்டல் ஆடியோவில் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய எஸ்பி ஊர்மிளா, “குறிப்பிட்ட ரவுடி நாகராஜை நான் பார்த்தது கூட இல்லை; இந்த மிரட்டல் ஆடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கவுள்ளேன்” என்றார்.

மத்திய சிறை பெண் எஸ்.பிக்கு ரவுடி மிரட்டல் விடுத்த இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், அந்த ரவுடி ‘புல்லட்’ நாகராஜனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீஸார் நாகராஜனை பிடிக்க தேனிக்கு விரைந்துள்ளது.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

21 Replies to “போலிஸுக்கு மிரட்டல் விடுத்த ‘புல்லட்’ நாகராஜனை பிடிக்க தேனிக்கு தனிப்படை விரைவு

 1. Hello! I’m at work surfing around your blog from my new iphone 4!
  Just wanted to say I love reading your blog and look forward to all your posts!
  Carry on the fantastic work!

 2. I have fun with, cause I discovered just what I used
  to be taking a look for. You have ended my 4 day long hunt!

  God Bless you man. Have a great day. Bye

 3. Do you mind if I quote a few of your articles as long as I provide credit and sources back to
  your website? My blog site is in the exact same niche as yours and my users would really benefit from
  some of the information you present here. Please let me know if
  this ok with you. Thanks!

 4. We absolutely love your blog and find many of your post’s to be just what I’m looking for.
  Does one offer guest writers to write content for you personally?
  I wouldn’t mind creating a post or elaborating on a few of
  the subjects you write regarding here. Again, awesome site!

 5. Hello I am so grateful I found your webpage, I really found you by accident,
  while I was browsing on Bing for something else, Regardless I am here now and would just
  like to say kudos for a tremendous post and a all round thrilling
  blog (I also love the theme/design), I don’t have time to browse it all at the minute but I have bookmarked it and also added
  your RSS feeds, so when I have time I will be back to read much more,
  Please do keep up the fantastic jo.

 6. Thanks for every other great post. Where else may anyone get that type of info in such a perfect approach of writing?
  I have a presentation next week, and I am on the look for such information.

 7. It’s actually a cool and helpful piece of information. I am glad that
  you just shared this helpful info with us. Please stay us up to date like this.
  Thanks for sharing.

 8. Hello there, I found your website by means of Google while searching for a similar subject, your site got here up, it
  seems to be great. I’ve bookmarked it in my google bookmarks.

  Hi there, just was alert to your weblog via Google, and located that it’s
  truly informative. I’m going to watch out for brussels.
  I will appreciate should you proceed this in future.
  A lot of folks can be benefited from your writing.

  Cheers!

 9. Hi there are using WordPress for your site platform? I’m new to the blog world but
  I’m trying to get started and create my own. Do you need any coding knowledge to make your own blog?

  Any help would be greatly appreciated!

 10. When I originally commented I seem to have clicked the
  -Notify me when new comments are added- checkbox and from now
  on whenever a comment is added I get 4 emails with the same
  comment. There has to be an easy method you can remove me from that service?
  Kudos!

 11. Hey there this is kinda of off topic but I was wanting to know if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML.
  I’m starting a blog soon but have no coding expertise so I wanted to get
  advice from someone with experience. Any help would be
  enormously appreciated!

 12. Hello there! I could have sworn I’ve visited your blog before but after browsing
  through some of the posts I realized it’s new
  to me. Regardless, I’m certainly pleased I stumbled upon it and I’ll be book-marking it and checking
  back often!

Leave a Reply

Your email address will not be published.