பொருளியியல் துறை மற்றும் புள்ளியியல் துறையில் ’அலுவலக உதவியாளர்’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிஅலுவலக உதவியாளர்
கடைசி தேதி30-10-2021
முகவரிஅண்ணா சாலை, DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600006
காலியிடங்கள்11
கல்வித்தகுதி8-ம் வகுப்பு முதல் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தில் வேண்டும்
சம்பளம்ரூ. 15,700/- முதல் ரூ.50,000/- வரை
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறையில்
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்புLink
இனைதளம்Link