வேலைவாய்ப்புகள்

பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (TRIFED) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்(TRIFED) கிடங்கு மேலாண்மை நிபுணர் (Warehouse Management Expert), விற்பனை நிர்வாகிகள் (Sales Executives) மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (Program Coordinators) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

அறிவிப்பு இணையதளம் : https://trifed.tribal.gov.in/careers-list

இணையதளம் : https://trifed.tribal.gov.in/

நேர்காணல் தேதி  : 12-01-2021 & 13-01-2021

தொலைபேசி எண் : 022 27463820 / 27463908

தொலைநகல் எண் : 022-27463826

மின்னஞ்சல் : trifedmumbai@tribesindia.com

நேர்காணல் முகவரி :

Tribes India, Plot No.3, Sector-17, MIDC Industrial Area, Opp. Khanda Colony, Panvel (West), Navi Mumbai – 410206

மற்றும்

Tribes India RO Ahmedabad, 2nd Floor, BSNL Exchange Building, Naranpura, Ahmedabad 380063(Gujarat).

பணி : கிடங்கு மேலாண்மை நிபுணர் (Warehouse Management Expert), விற்பனை நிர்வாகிகள் (Sales Executives) மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (Program Coordinators)

வயது வரம்பு : 19 முதல் 35 வயது வரை

பணியிடம் : அகமதாபாத் & மும்பை

கல்வித்தகுதி : Graduate/ Intermediate Degree

சம்பளம் : ரூ.18,000 முதல் ரூ.50,000/- வரை

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில்(ITI) வேலைவாய்ப்புகள்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.