பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில்(SSC) Group B & Group C பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

விண்ணப்ப படிவத்தை பதிவு செய்வதற்கான இணையத்தளம் :

https://ssc.nic.in/

அறிவிப்பு இணையதளம் : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf

இணையதளம் : https://ssc.nic.in/

கடைசி தேதி : 31-01-2021

பணி : Group B & Group C

காலியிடங்கள் : 6506

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித்தகுதி :இளங்கலை பட்டம்

விண்ணப்ப கட்டணம் :: ரூ.100/-

தேர்ந்தெடுக்கும் முறை :Tier-Iகணினி அடிப்படையிலான தேர்வு, Tier-II விளக்க காகிதம், Tier-III திறன் சோதனை / தட்டச்சு சோதனை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தமிழ்நாடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு