கேளிக்கை சினிமா

நாட்டுப்புறக் கதாநாயகனான செந்தில் கணேஷின் “கரிமுகன்”

நாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டிலை கைப்பற்றி மிகவும் பிரபலமானவர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் பின்னணிப் பாடகராக அவதாரம் எடுத்தார். அதன்பிறகு வாய்ப்புகள் குவியத்தொடங்கின.

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் பாடி அசத்தினார். அதேபோல மனைவியுடன் சேர்ந்து அவர் பாடிய சின்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலமானது. இப்பாடலை பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் 2 படத்திலும் பாடியுள்ளார்.

செல்லத் தங்கையா இயக்கத்தில் “கரிமுகன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் செந்தில் கணேஷ் எலக்ட்ரீசியனாக நடிக்கிறார். செந்தில் கணேஷுக்கு ஜோடியாக காயத்ரி என்ற கேரளப் பெண் நடிக்கிறார். கரிமுகன் படத்தை இயக்கும் தங்கையாவே இசையும் அமைக்கிறார். இப்படத்தில் இரண்டு பாடல்களை செந்தில் பாடியிருக்கிறார்.

இப்படம் பற்றிப் பேசிய செந்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே சினிமாவில் பணியாற்ற வேண்டுமென திட்டமிட்டதாகக் கூறுகிறார். இதற்கு முன்னதாக செந்தில் கணேஷ் திருட போகாத மனசு என்ற படத்தில் நடித்துள்ளார்.

செந்தில் நடித்துவரும் கரிமுகன் திரைப்படம் குடும்பப் பொழுதுபோக்குச் படமாக தயாராகி வருகிறது. அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் தன்னுடை குடும்பப் பிரச்சனையை தீர்ப்பதற்காக சென்னை வரும்போது நடக்கும் விஷயங்களே படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

14 Replies to “நாட்டுப்புறக் கதாநாயகனான செந்தில் கணேஷின் “கரிமுகன்”

 1. Very nice post. I just stumbled upon your blog and wanted to say
  that I’ve truly enjoyed browsing your weblog posts.
  In any case I’ll be subscribing in your feed and I hope you write again soon!

 2. Hey there, I think your site might be having browser compatibility issues.

  When I look at your blog in Ie, it looks fine but when opening in Internet Explorer,
  it has some overlapping. I just wanted to give you a quick
  heads up! Other then that, very good blog!

 3. I think what you composed made a ton of sense.
  However, think on this, suppose you added a little information? I am not saying your information isn’t solid., however suppose you added something that grabbed people’s attention? I mean நாட்டுப்புறக் கதாநாயகனான
  செந்தில் கணேஷின் "கரிமுகன்" –
  தமிழில் ஸ்பெல்கோ is a little boring.
  You could look at Yahoo’s home page and see how they create
  article headlines to grab people to open the links.
  You might add a related video or a related picture or two to get readers excited about everything’ve written. Just my opinion, it might bring your
  posts a little bit more interesting.

 4. I really like your blog.. very nice colors
  & theme. Did you make this website yourself or did you hire someone
  to do it for you? Plz answer back as I’m looking to design my own blog and would like to know where u got this from.
  many thanks

 5. It’s really a great and useful piece of information. I’m glad that
  you just shared this useful information with us.
  Please stay us up to date like this. Thanks for sharing.

 6. It’s perfect time to make some plans for the future and it is
  time to be happy. I’ve read this publish and if I
  could I desire to recommend you some interesting things or tips.

  Maybe you could write next articles relating to
  this article. I want to read even more issues about it!

 7. Thanks a bunch for sharing this with all people you actually know what you’re talking approximately!
  Bookmarked. Kindly also seek advice from my website =). We could have a hyperlink trade agreement between us

 8. Good post. I learn something totally new and challenging on blogs I
  stumbleupon everyday. It will always be useful to read
  through content from other writers and use a little something from other websites.

 9. Hey are using WordPress for your site platform? I’m new to the blog world but
  I’m trying to get started and set up my own. Do you need any html
  coding knowledge to make your own blog? Any help would be really appreciated!

 10. obviously like your web site however you have to
  test the spelling on quite a few of your posts. Many of them are rife with spelling problems
  and I find it very bothersome to inform the truth nevertheless
  I will surely come back again.

Leave a Reply

Your email address will not be published.