திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் (National Institute of Technology - NITT) " Junior Research Fellow (JRF)" பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணிJunior Research Fellow (JRF)
திட்டம்திட்டம் 1 : Study on Colluding Android Apps: Mitigating the threat using Machine Learning Techniques
திட்டம் 2 : Deep Learning-Based Reconfigurable and Multifunctional Nanophotonic Interconnects for Hyperscale Data Centers and 6G Backhaul Networks
தேதிதிட்டம் 1 : 02-03-2022 (05.00 pm)
திட்டம் 2 : 08-02-2022 (11.59 pm)
முகவரிதிட்டம் 1 : Dr. R. Bala Krishnan
Assistant Professor
Department of Computer Science and Engineering
National Institute of Technology, Tiruchirappalli – 620 015.
திட்டம் 2 : Dr. G Thavasi Raja (Principal Investigator)
Assistant Professor,
Department of Electronics and Communication Engineering
National Institute of Technology, Tiruchirappalli – 620015.
மின்னஞ்சல்திட்டம் 1 : balakrishnan.nitt.cse@gmail.com
திட்டம் 2 : thavasi@nitt.edu, g.thavasiraja@gmail.com
காலியிடங்கள்2
கல்வித்தகுதிதிட்டம் 1 : BE / B.Tech / ME / M. Tech / MS
திட்டம் 2 : B.E/B.Tech / ME / M. Tech
வயது35 ஆண்டுகள்
பணியிடம்திருச்சி
சம்பளம்ரூ. 31,000/-
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து தேர்வு / நேர்காணல்
அறிவிப்புதிட்டம் 1 & திட்டம் 2
விண்ணப்ப படிவம்திட்டம் 1 & திட்டம் 2
இனைதளம்இணைப்பு