தமிழ்நாடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அலுவலகம்)பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையத்தளம் :

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/EN+4+application.pdf/f6f8f656-a5a3-0201-3bcd-1a4835197519&noticeURL=/documents/20142/0/EN+4.pdf/7fc9f304-8097-f917-4321-ada3611c14d3&noticeName=

அறிவிப்பு இணையதளம் : https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/EN+4+application.pdf/f6f8f656-a5a3-0201-3bcd-1a4835197519&noticeURL=/documents/20142/0/EN+4.pdf/7fc9f304-8097-f917-4321-ada3611c14d3&noticeName=

இணையதளம் : https://aavinmilk.com

அஞ்சலக முகவரி :The General Manager, The Thoothukudi District Co-operative Milk Producers’ Union Ltd., 74F, Balavinayagar kovil Street, Thoothukudi – 628002

கடைசி தேதி : 18-01-2021

தொலைபேசி எண் : 1800-425-3300

மின்னஞ்சல் : aavincomplaints@aavin.tn.gov.in

பணி : ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அலுவலகம்) [ Junior
Executive (Office)]

காலியிடங்கள் : 2

பணியிடம் : தூத்துக்குடி – தமிழ்நாடு

கல்வித்தகுதி : BA/Bcom

சம்பளம் : ரூ.19,500 முதல் ரூ.62,000/- வரை

விண்ணப்ப கட்டணம் : OC/MBC/BC : ரூ.200/-

SC/SCA/ST – ரூ.100/-

தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்து முறை தேர்வு & நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய