வணிகம் வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ/ பி.டெக் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 163
காலியிடங்கள் விவரம்:
1. Category – 1 Graduate Apprentices:
Civil Engineering – 42
Electrical & Electronics Engineering (EEE) – 12

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

2. Category – 2 Technician (Diploma) Apprentices
Civil Engineering – 91
Electrical & Electronics Engineering (EEE) – 18

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

தேர்வு செய்யப்படும் தேதி: 18.09.2018 ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2018

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி தேதி: 25.09.2018, 26.09.2018

விண்ணப்பிக்கும் முறை: National Apprenticeship Training Scheme (NATS) என்ற வலைதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

0 Replies to “தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு

  1. Pingback: ivermectin on ebay

Leave a Reply