மாநில அரசு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் (TNJFU) பல்வேறு பணியினருக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் பணியிடங்களை பற்றி தெரிந்து கொள்ளுவதற்கான இணையதளம் : https://www.tnjfu.ac.in/downloads/carrers/ACR – FAAR.pdf

இணையதளம் : https://www.tnjfu.ac.in/

தன் தகுதி குறிப்பை (Bio-Data) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : manikandavelu@tnfu.ac.in

கடைசி தேதி : 05-12-2020

பணி : Senior Research Fellow, SCUBA driver, Boat Driver, Driver & Lab Assistant

காலியிடங்கள் : 10

கல்வித்தகுதி : 8th, M.F.Sc, M.Sc, Degree, B.Sc, CIFNET

ஊதியம்: ரூ.10,000/-முதல்  25,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில்(UPSC) வேலைவாய்ப்பு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.