தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (Tamilnadu Newsprint & Papers Limited) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்:

1. Officer (Accounts) / Assistant Manager (Accounts) / Deputy Manager (Accounts) உதவி மேலாளர் (கணக்கு) – 04

2. Officer (Secretarial) / Assistant Manager (Secretarial) / Manager (Secretarial) உதவி மேலாளர் (செயலகம்) – 02

வயதுவரம்பு: 01.12.2018 தேதிப்படி குறைந்தபட்சம் 28 வயது இருக்க வேண்டும்.

தகுதி: உதவி மேலாளர் (கணக்கு) பணியிடங்களுக்கு CA or ICWAI முடித்திருக்க வேண்டும். உதவி மேலாளர் (செயலகம்) பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று, Institute of Company Secretaries of India -வில் இணை உறுப்பினராக இருத்தல் அவசியம் குறைந்தபட்சம் 08 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2019

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – DEPUTY GENERAL MANAGER (CORP. HR & STRATEGY), TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI-600 032, TAMIL NADU – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…