தமிழ்நாடு சமூக நல நிறுவனத்தில் சட்ட ஆலோசகர், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாலின நிபுணர் மற்றும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை  வெளியிட்டுள்ளது

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம்: https://cms.tn.gov.in/sites/default/files/announcement/srcw_la_spc_gs_tro_081020.pdf

விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய அஞ்சலக முகவரி:

The Commissioner
Commissionerate of Social Welfare,
2″d floor, Panagal Malligai,
Saidapet, Chennai-’15.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.10.2020

பணி : சட்ட ஆலோசகர், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாலின நிபுணர் மற்றும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அதிகாரி

காலியிடங்கள் : 3

விண்ணப்பிப்பதற்கான தகுதி : BL/graduate/ Post Graduate  முழுமையான விவரங்களை அறிய…

வயது வரம்பு :

சட்ட ஆலோசகர் (Legal Advisor)  : 25 லிருந்து 65 வயது வரை

மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் (State Project COordinator) : 40 லிருந்து 55 வயது வரை

பாலின நிபுணர் : 35 லிருந்து 45 வயது வரை

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அதிகாரி :  25 லிருந்து 35 வயது வரை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளருக்கான அரசு வேலைவாய்ப்பு