தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.  இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: Sub-Inspector of Fisheries in Fisheries Department – 06

சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500

வயதுவரம்பு: உச்சபட்ச வயதுவரம்பு இல்லை.

தகுதி: 01.07.2019ன் படி மீன்வள அறிவியல் துறையில் டெக்னாலஜி, டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் மீன்வள அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், விலங்கள் பாடங்களுடன் கூடிய அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ்மொழி அறிவு கட்டாயம்.

பதிவுக் கட்டணம்: ரூ.150. ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை மற்றும் கோவை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 04.05.2019 FN & AN

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…