தமிழக அரசின் திருநெல்வேலி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ணி மற்றும் காலியிடங்கள்: துணை மேலாளர் : 02
கல்வித்தகுதி: பி.டெக் உணவு தொழில்நுட்பம்
ஊதியம்: 35,900- 1,13,500

பணி மற்றும் காலியிடங்கள்: தொழில் நுட்பவியலாளர் : 03
கல்வித்தகுதி: 8ம் வகுப்புத் தேர்ச்சி, 10ம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ
ஊதியம்: 19,500 – 62,000

பணி மற்றும் காலியிடங்கள்: ஓட்டுநர் : 02
கல்வித்தகுதி: 8ம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் முறையான ஓட்டுனர்
ஊதியம்: 19,500 – 62,000

வயது வரம்பு: துணை மேலாளர் பதவிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தொழில் நுட்பவியலாளர் மற்றும் ஓட்டுநர் பதவிக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு கட்ட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2018 @ 5.30 p.m

விண்ணப்பிக்கும் முறை: ஆவின் (AAVIN) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – The General Manager, The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., Reddiarpatti Road, Perumalpuram Post, Tirunelveli-627 007 – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் முமையான விவரங்கள் அறிய…