44  பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை UPSC- (Union Public Service Commission) நிறுவனம் வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான இணையதளம் : https://ibpsonline.ibps.in/crpcl10aug20/

இணையதளம் : https://www.upsc.gov.in/

கடைசி தேதி : 29-10-2020

பணி :

Foreman (Electrical) – 5 பணியிடங்கள்

Senior Scientific Assistant (Electronics) – 5 பணியிடங்கள்

Senior Scientific Assistant (Metallurgy) – 1 பணியிடங்கள்,

Specialist Grade III Assistant Professor (Cardio Vascular and Thoracic Surgery-CTVS) – 5 பணியிடங்கள்

Specialist Grade III Assistant Professor (Radio-Diagnosis) – 28 பணியிடங்கள்

காலியிடங்கள் : 44

வயது வரம்பு : Foreman (Electrical), Senior Scientific Assistant (Electronics) மற்றும் Senior Scientific Assistant (Metallurgy)-  30 வயது வரை

Specialist Grade III Assistant Professor (Cardio Vascular and Thoracic Surgery – CTVS) மற்றும் Specialist Grade III Assistant Professor (Radio-Diagnosis) – 40 வயது வரை

விண்ணப்பக் கட்டணம்: ST/SC/Ex-s/PWD – இல்லை OBC/மற்றவர்களுக்கு – ரூ 25/-

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான  விவரங்களை அறிய…

IBPS-ல் வேலைவாய்ப்பு