தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பதவி மற்றும் காலியிடங்கள்: Deputy Manager (Engg) – 01

கல்வித்தகுதி: எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் / மெக்கானிக்கல் / ஆட்டோமொபைல் இவற்றில் ஏதாவது ஒன்றில் பி.ஈ/ பி.டெக் (இளங்கலை) முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: 35,900- 1,13,500

பதவி மற்றும் காலியிடங்கள்: Junior Executive (Typing) – 01

கல்வித்தகுதி: எதாவது துறையில் பட்டம் மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: 19,500 – 62,000

பதவி மற்றும் காலியிடங்கள்: Driver (LVD) – 01

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு த் தேர்ச்சி மற்றும் முறையான ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வேண்டும்.

ஊதியம்: 19,500 – 62,000

பதவி மற்றும் காலியிடங்கள்: Technician (Operation) – 01

கல்வித்தகுதி: ஐடிஐ மெக்கானிக்/எலெக்ட்ரிசியன்/இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் அல்லது டிப்ளமோ மெக்கானிக்கல்/எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டேஷன் இவற்றில் ஏதாவது முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: 19,500 – 62,000

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்டச வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: பொது/பி.சி/எம்.பி.சி/பட்டியல் இனத்தவருக்கு ரூ.250; எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: Aavin என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான நகல் சான்றிதழ்கள், வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: The General Manager Thanjavur District Cooperative Milk Producers’ Union Ltd., Nanjikkottai Road, Thanjavur 613 006.

மேலும் முமையான விவரங்கள் அறிய…