உயர் நீதிமன்றம் தமிழ்நாடு

டிவிஎஸ் குழும தலைவர் வேணுசீனிவாசன் சிலை கடத்தல் வழக்கில் ஜாமின் கிடைத்தது

அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில்
 
டிவிஎஸ் குழும தலைவர் வேணுசீனிவாசன் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
 
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிவில் மயில் சிலை மாற்றப்பட்ட வழக்கில் டிவிஎஸ் குழும தலைவர் வேணுசீனிவாசன், ஸ்தபதி முத்தையா, அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆகிய 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

Leave a Reply