மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் சென்னை கிளையில் காலியாக உள்ள ஒப்பந்த பொறியியலாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்களை (பி.இ) பட்டம் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: Bharat Electronics Limited (BHEL) – 16

1. எலக்ட்ரானிக்ஸ் : 08

2. மெக்கானிக்கல் : 04

3. கணினி தொழில்நுட்பம் : 2

4. எலக்ட்ரிகல்ஸ் : 01

5. சிவில் : 01

வயதுவரம்பு: அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி:  எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி தொழில்நுட்பம், எலக்ட்ரிகல்ஸ், சிவில் ஏதாவதொரு பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2018

விண்ணப்பிக்கும் முறை: Bharat Electronics Limited (BHEL) என்ற வலைதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…