சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுவனத்தில்பல்வேறு பணியிடங்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி : (i) சோப்தார் (Chobdar) (ii)அலுவலக உதவியாளர் (Office Assistant) (iii) சமையல்காரர் (Cook) (iv) வாட்டர் மேன்(Waterman) (v)  ரூம் பாய்(RoomBoy) (vi)காவலாளி(Watchman) (vii) புத்தக மீட்டமைப்பாளர்(Book Restorer) (viii)நூலக உதவியாளர் (Library Attendant)

காலி பணியிடங்கள் :

(i) சோப்தார் (Chobdar) : 40

(ii)அலுவலக உதவியாளர் (Office Assistant) : 310

(iii) சமையல்காரர் (Cook) : 1

(iv) வாட்டர் மேன்(Waterman) :1

(v)  ரூம் பாய்(RoomBoy) :4

(vi)காவலாளி(Watchman) : 3

(vii) புத்தக மீட்டமைப்பாளர்(Book Restorer) : 2

(viii)நூலக உதவியாளர் (Library Attendant) : 6

கடைசி தேதி :21-04-2021

பணியிட : சென்னை, தமிழ்நாடு

சம்பளம் : ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

கல்வித்தகுதி : 

8-ஆம் வகுப்பு  தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்றிருத்தல் வேண்டும்

அலுவலக உதவியாளர்: இலகு ரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம்   பெற்றிருக்க வேண்டும் / சமையல் அனுபவம்/ வீட்டை பராமரித்தல் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

விண்ணப்பக்கட்டணம் : 

BC; BCM; MBC&DC; Others/UR : ரூ.500/-

SC, SC(A) & ST , மாற்றுத்திறனாளிகளுக்கு  : இல்லை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

ஆன்லைனில் விண்ணப்பிக்க

இணையதளம்

மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில்(NIEPMD) வேலைவாய்ப்பு-2021