சித்த ஆராய்ச்சி மத்திய கவுன்சில் மையத்தில் பணிக்கான பல்வேறு பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணி : Research Officer (Siddha) (Group- A) , Research Officer (Pathology) (Group- A) & Research Officer (Medicine)(Group- A)

கடைசி தேதி : 28-09-2021

முகவரி :The Director General, Central Council for Research in Siddha,
Ministry of AYUSH, SCRI Building, Anna Govt. Hospital Campus, Arumbakkam, Chennai – 600106

கல்வித்தகுதி : MBBS, PG Degree

காலியிடங்கள் : 03

சம்பளம் : நல்ல சம்பளம் (Level 10)

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு செய்யும் முறை : எழுத்துதேர்வு  / நேர்காணல்

விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இனையதளம்

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்-2021