மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ‘கிராம உதவியாளர் ‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணிகிராம உதவியாளர்
கடைசி தேதி31-12-2021
காலியிடங்கள்16
முகவரிமாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மயிலாடுதுறை – 609001
கல்வித்தகுதி5-ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
வயது 18 – 37
பணியிடம்சீர்காழி , மயிலாடுதுறை
தேர்வுசெய்யப்படும் முறைஎழுத்து தேர்வு / நேர்காணல்
அறிவிப்புஇணைப்பு
இனைதளம்இணைப்பு