கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில்(SERC-Structural Engineering Research Centre) பணிக்கான பணியிடம் வெளியிடப்பட்டுள்ளன.

முகவரி : CSIR – Structural Engineering Research Centre,
CSIR campus, Taramani, Chennai-600113

கடைசி தேதி : 15-06-2021

காலியிடங்கள் : 12

கல்வித்தகுதி : 10ம் வகுப்பு, ITI, Diploma, B.Sc & முதுகலை பட்டம்

வயது : 28 – 35 வயது வரை

சம்பளம் : ரூ 19,900-1,77,500/-

 பணியிடம் :  சென்னை, தமிழ் நாடு

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

அறிவிப்பு-1 & அறிவிப்பு-2

இணையதளம்

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் வேலைவாய்ப்பு-2021