வேலைவாய்ப்புகள்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் மருத்துவ அதிகாரிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://www.ongcindia.com/wps/wcm/connect/517360a0-6984-4aad-92b1-dfd1a0261118/Advt_Rajahmundry_new.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-517360a0-6984-4aad-92b1-dfd1a0261118-nmxs9pV

இணையதளம் : https://www.ongcindia.com/

கடைசி தேதி : 21-11-2020

பணி : மருத்துவ அதிகாரி

கல்வித்தகுதி :  MBBS

ஊதியம்: ரூ.41,000/- முதல் ரூ.75,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

மின்னஞ்சல் : recruitmentrajahmundry@ongc.co.in

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.