அதிகமானவர்களை கவர்ந்த அல்லது அதிக அளவில் பேசப்படும் விஷயங்களை பிரபல சமூகவலைதளமான டுவிட்டரில் ஹெஸ்டாக் உருவாக்கி டிரன்டிங் ஆக்குவதை நெட்டிசன்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
அந்த வகையில் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று (ஜன.,27) அடிக்கல் நாட்ட உள்ளது டுவிட்டரில் டிரன்டிங் ஆக்கப்பட்டு உலக அளவில் #gobackmodi ..மோடியே வெளியே போ எனபதாகும்
 
தேர்தல்  நெருங்கி வரும் நேரத்தில்   இந்திய அளவில் முதலிடம் இருந்து நிலையில் தற்போது  உலக அளவில் ஒன்றாம்  இடத்திலே வந்தது மோடிக்கும் ஆளும் பாஜகவுக்கும் பெரும் பின்னைடைவாக பார்க்க படுகிறது ..
மேலும் போலி கணக்குகளை வைத்து மஹாராஸ்ட்ராவில் இருந்து   பாஜக கட்சினர் செய்யும் மோசடியும் அம்பலம் ஆகி உள்ளதால் பாஜகவினர் சோகத்தில் முழ்கி உள்ளனர்