ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ‘இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்(ஆண் பணியாளர் மட்டும்) / சுகாதார ஆய்வாளர் ‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணிஇடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்(ஆண்) / சுகாதார ஆய்வாளர்
கடைசி தேதி15-12-2021
காலியிடங்கள்இடைநிலை சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் – 123, பல்நோக்கு சுகாதார பணியாளர் – 65
முகவரிநிர்வாக செயலாளர்,
துணை இயக்குநர் சுகாதார பணிகள் ,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
திண்டல், ஈரோடு மாவட்டம்,
ஈரோடு – 638 012
தொலைபேசி எண்0424-243102
கல்வித்தகுதிஇடைநிலை சுகாதார பணியாளர் : செவிலியர் பட்டய படிப்பு (DGNM)/ இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing)
பல்நோக்கு சுகாதார பணியாளர் : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றித்தல் வேண்டும்
வயது50 வயது வரை
பணியிடம்ஈரோடு
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்புஇணைப்பு1 & இணைப்பு 2
இனைதளம்இணைப்பு