இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் (HSL) மேலாளர், டி.ஜி.எம்., உதவி மேலாளர் பணியாளருக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப்ப படிவத்தை பதிவு செய்வதற்கான இனையதளம் : https://hslvizag.in/currentopenningrecruitment.aspx

அறிவிப்பு இணையதளம் : https://hslvizag.in/WriteReadData/userfiles/file/Recruitment/2020_12_23_Recruitment_Advt.pdf

இணையதளம் : https://www.hslvizag.in/

கடைசி தேதி  : 08-01-2021

பணி : மேலாளர், டி.ஜி.எம்., உதவி மேலாளர்

காலியிடங்கள் : 26

பணியிடம் :விசாகப்பட்டிணம்-ஆந்திரா

கல்வித்தகுதி : இளங்கலை , முதுகலை பட்டம்  MBA, CA or ICWA, Diploma, B.E or B.Tech, M.Sc, MCA, LLB,MBBS, M.Tech

வயது வரம்பு : 58 ஆண்டுகள்

சம்பளம் : Rs. 40,000/- to Rs.2,66,000/-

விண்ணப்ப கட்டணம் : Rs.300/- , SC/ST/PH : இல்லை

தேர்ந்தெடுக்கும் முறை : குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (TMB) வேலைவாய்ப்பு