இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் மூத்த மருத்துவ அதிகாரி (Senior Medical Officer) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப்பத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இணையதளம் : https://www.hindustancopper.com/Upload/Notice/0-637423593157393750-NoticeFILE.pdf

இணையதளம் : https://www.hindustancopper.com/

மின்னஞ்சல் : hcl_mcp@hindustancopper.com

நேர்காணல் நடைபெறும் தேதி  : 04-01-2021

நேர்காணல் நடைபெறும் இடம் : HOTEL SAMDAREEYA PVT LIMITED,
DR.BARAT ROAD, RUSSELL CHOWK
JABALPUR.M.P.
தொலைபேசி எண் : 0761-4004132,133

பணி : மூத்த மருத்துவ அதிகாரி (Senior Medical Officer)

காலியிடங்கள் : 2

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித்தகுதி : MBBS

சம்பளம் : ரூ. 84,000/- முதல் ரூ.86,000/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்திய கடலோர காவல்படையில் (Indian Coast Guard) வேலைவாய்ப்பு