62 பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளைஇந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : https://sportsauthorityofindia.nic.in/SandC/

இணையதளம் : https://sportsauthorityofindia.nic.in/

பணி : Strength & Conditioning Expert

காலியிடங்கள் : 62

தகுதி : MBA, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். 2 முதல் 5 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு : 45 வயது வரை

ஊதியம்: ரூ.60,000/-முதல் ரூ.1,50,000 /- வரை

பணியிடம் : புது டெல்லி

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) வேலைவாய்ப்புகள்