இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட் (IDPL)நிறுவனத்தில் துணை மேலாளர்(Deputy Manager) & நிர்வாகி(Executive) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : http://www.idplindia.in/career.php

இணையதளம் : http://www.idplindia.in/

நேர்காணல் நடைபெறும் தேதி  : 28-12-2021 & 29-12-2020

நேர்காணல் நடைபெறும் இடம் :

IDPL Corporate office, IDPL Complex,
Old Delhi Gurgaon Road, Dundahera,
Gurgaon- 122016 (Haryana)

மற்றும்

IDPL (TN), Chennai,
Nandambakkam,
Chennai-600089

தொலைபேசி எண் : 0124-4143741

பணி : துணை மேலாளர்(Deputy Manager) & நிர்வாகி(Executive)

காலியிடங்கள் : 4

பணியிடம் : Gurgaon, New Dellhi & Chennai

கல்வித்தகுதி : Graduate, B.Com, MBA, M.Com, CA or ICWA

வயது வரம்பு : 55 முதல் 62 வயது மிகாமல்

சம்பளம் : ரூ. 25,000/- முதல் ரூ.30,000/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்திய விமானப்படையில்(IAF) வேலைவாய்ப்பு