இந்திய விமானப்படையில்(IAF) தொழில்நுட்பம் மற்று தொழில்நுட்பமற்ற (Technical & Non-Technical) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : https://afcat.cdac.in/afcatreg/signin

இணையதளம் : https://indianairforce.nic.in/

மின்னஞ்சல் : afcatcell@cdac.in

தொலைபேசி எண் : 020-25503105 அல்லது 020-25503106

பணி : Technical & Non-Technical

கடைசி தேதி : 30-12-2020

காலியிடங்கள் : 235

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித்தகுதி : 12ம் வகுப்பு, வானூர்தி பொறியியல் (Aeronautical Engineering)

சம்பளம் : ரூ. 14,600/- முதல் ரூ.33,100/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்து தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு