இந்திய விமானப்படையில்(IAF) வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில்(IAF) தொழில்நுட்பம் மற்று தொழில்நுட்பமற்ற (Technical & Non-Technical) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன  ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : https://afcat.cdac.in/afcatreg/signin இணையதளம் : https://indianairforce.nic.in/ மின்னஞ்சல் : afcatcell@cdac.in தொலைபேசி எண் : 020-25503105 அல்லது 020-25503106 பணி : Technical & Non-Technical கடைசி தேதி : 30-12-2020 காலியிடங்கள் : 235 பணியிடம் : இந்தியா முழுவதும் கல்வித்தகுதி : 12ம் வகுப்பு, வானூர்தி பொறியியல் (Aeronautical Engineering) சம்பளம் : ரூ. 14,600/- முதல் ரூ.33,100/- … Continue reading இந்திய விமானப்படையில்(IAF) வேலைவாய்ப்பு